News April 14, 2026

பிஹாரின் புதிய CM சாம்ராட் சவுத்ரி

image

பிஹாரின் புதிய CM ஆக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று மாலையே கவர்னரை சந்தித்து புதிய அரசை அமைப்பதற்கான கடிதத்தை வழங்க உள்ளதாகவும், நாளை CM ஆக பதவியேற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே, இவர் இரண்டு முறை பிஹாரின் DCM ஆக பதவி வகித்துள்ளார். புதிய அமைச்சரவையில் ஒரு சில மாற்றங்களே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!