News February 26, 2026
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம்

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் ஆணையர் சுரேஷ்குமார் தலைமையில் இன்று (பிப்.25) நடைபெற்றது.மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம்,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மீனா மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.