News February 26, 2026
பிறந்தநாளுக்கு ₹16 கோடிக்கு கேக் வெட்டிய நடிகை

நடிகை ஊர்வசி ரவுடேலா தனது 32-வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அவர் வெட்டிய 7 அடுக்கு கேக்கின் விலை ₹16 கோடியாம். ஒவ்வொரு அடுக்கிலும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், பாகேஷ்வர் கோயிலில் 251 பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவியும், பல ஏழை குடும்பங்களுக்கு தேவையான பொருள்களையும் வழங்கியுள்ளார். இச்செயலுக்காக ரவுடேலாவுக்கு வாழ்த்துகள் குவிகின்றன.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.