News April 14, 2026
பிரேமலதாவிற்கு விசிகவினர் எதிர்ப்பு!

திருமாவளவனை மதிக்கவில்லை என கூறி பிரேமலதாவுக்கு அவர் போட்டியிடும் விருத்தாசலம் தொகுதியில் விசிகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க அவர் சென்ற போது, கடலூர் பொதுக்கூட்டத்தில் <<19613152>>திருமாவளவனை அவமதித்ததாக<<>> விசிகவினர் அதிருப்தி தெரிவித்தனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்ட நிலையில், போலீஸார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.