News February 22, 2026

பிரேமலதாவால் அன்புமணி அப்செட்டா?

image

ஏற்கெனவே தந்தை – மகன் பிரிவால் பாமக வாக்குகள் சிதறும் நிலையில் உள்ளது. இதனிடையே, வடமாவட்டங்களில் கணிசமான வாக்குகளைக் கொண்ட தேமுதிகவும் திமுக கூட்டணியில் இணைந்துவிட்டது. இதனால் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துவிட்டால் சிதறும் வாக்குகளை ஈடுகட்டலாம் என நினைத்திருந்த அன்புமணி அப்செட்டில் உள்ளாராம். எனவே, வாக்கு வங்கியை நிரூபிக்க, கட்சிப் பணிகளை அவர் முடுக்கிவிட்டுள்ளாராம்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!