News April 12, 2026
பிரபல பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே(92) மாரடைப்பால் காலமானார். நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு மும்பையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்றுமுன் அவரது உயிர் பிரிந்தது. புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கரின் தங்கையான இவர், 1943-ல் தனது 10 வயதில் பாடத் தொடங்கியவர். தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் 12,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் மனதை வென்றவர். #RIP
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.