News April 1, 2026
பிரபல நடிகை மேரி பெத் காலமானார்

Parents, Superman, Interiors உள்ளிட்ட ஏராளமான ஹிட் படங்களின் மூலம் இந்திய ரசிகர்களின் மனதை கவர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகை மேரி பெத் ஹர்ட்(79) காலமானார். அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உயிர் பிரிந்ததாக மேரி பெத்தின் மகள் மோலி ஸ்ரேடர் தெரிவித்துள்ளார். Tony, BAFTA உள்ளிட்ட பல விருதுகளுக்கு தேர்வான மேரி பெத் ஹர்ட் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.