News January 14, 2026
பிரபல நடிகர் காலமானார்.. அதிர வைக்கும் காரணம்

ஜன.9-ல் பிரபல ஹாலிவுட் நடிகர் டி.கே.கார்டர் (69) காலமானார். நீண்ட நாள்களாக சர்க்கரை நோய், இதயநோய் பிரச்னைகளால் கார்டர் அவதிப்பட்டு வந்ததாகவும், அதுவே அவரது உயிரிழப்புக்கு காரணம் என்றும் சகோதரர் ஹரால்ட் கூறியுள்ளார். உடலை மீட்ட போது தலையில் காயம் இருந்ததாகவும் அவர் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார். Space Jam உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் ஈர்த்த கார்டரின் மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.