News February 21, 2026

பிப்.23-ல் ஹால் டிக்கெட் வெளியீடு

image

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச் 2-ல் தொடங்குகிறது. இந்நிலையில், தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை மறுநாள் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. <>https://dge.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை தனித்தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதேபோல, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும் அதேநாளில் ஹால் டிக்கெட் வெளியாகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!