News February 21, 2026

பிப்.23-ல் செய்முறைத் தேர்வு.. பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு

image

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிப்.23-ல் செய்முறைத் தேர்வுகள் தொடங்கவுள்ளதையொட்டி பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, *செய்முறை தேர்வுகளை நடத்துவதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். *செய்முறை தேர்வு கண்காணிப்பாளராக வேறு பள்ளி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். *மார்ச் 2-க்குள் அரசு தேர்வுத் துறை துணை இயக்குநரிடம் மதிப்பெண் பட்டியலை வழங்க வேண்டும்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!