News February 18, 2026
பிப்.23 முதல் வீடு வீடாக பரப்புரை: மு.க.ஸ்டாலின்

பிப்.23-ம் தேதி முதல் திமுகவின் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ பரப்புரை வீடு வீடாக தொடங்கப்படுவதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த பரப்புரை உலக மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி முடிவடைகிறது. மேலும், இந்த பரப்புரையில் மகளிர் உரிமைத்தொகை உயர்வு, கோடைகால சிறப்பு தொகை, மாணவிகளுக்கு மாதம் ₹1000 உள்ளிட்ட மகளிர் நலன் சார்ந்த திட்டங்களை மக்களிடம் எடுத்துரைக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.