News February 1, 2026

பிப்.17-ல் இறுதி வாக்காளர் பட்டியல்

image

கடந்தாண்டு நவ.4-ல் தொடங்கிய SIR பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. 97 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் வாக்காளர் எண்ணிக்கை 5.44 கோடியாக குறைந்தது. இந்நிலையில், கடந்த ஜன.27 வரை 16 லட்சம் பேர் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பிப்.17-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என TN தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!