News March 7, 2026

பிஞ்சனூர்: சிறுமி கர்ப்பம்; இளைஞர் மீது வழக்கு

image

வேப்பூர் அடுத்த பிஞ்சனூரை சேர்ந்தவர் ஏழுமலை(27). இவரும், 15 வயது சிறுமியும் காதலித்து, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கர்ப்பமான சிறுமிக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதுபற்றி அறிந்த ஊர் நல அலுவலர் மணிமேகலை, விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் ஏழுமலை மீது போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News April 20, 2026

கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

image

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!