News January 11, 2026

பிக்பாஸ் 9: வெளியேறினார் சாண்ட்ரா

image

பிக்பாஸ் சீசன் 9 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், யார் டைட்டில் வின்னர் ஆகப்போகிறார் என்ற ஆவலில் ரசிகர்கள் உள்ளனர். இதனிடையே, இன்று சாண்ட்ரா எலிமினேட் செய்யப்பட்டார். இந்த சீசனில் அவரது பங்களிப்பு பலரையும் ரசிக்க வைத்தது. இந்நிலையில், அவர் பட்டத்தை தவறவிட்டது, அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. யார் அந்த டைட்டில் வின்னர்? கமெண்ட்ல சொல்லுங்க.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!