News January 29, 2026

பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடவேண்டிய பொருள்

image

புதிதாக குழந்தை பெற்ற சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் சிரமம் ஏற்படலாம். இதற்கு டாக்டரை அணுகுவது அவசியம் என்றாலும், ஒரு உணவுப் பொருளால் இந்த பிரச்னை சீராகும் என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். பாலூட்டும் தாய்மார்கள் உணவில் பூண்டை சேர்த்துக்கொள்ளுங்கள். இது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும். அத்துடன் இது உங்கள் ரத்தத்தை சுத்திகரிக்கச் செய்யும். அனைவருக்கும் SHARE THIS.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!