News February 22, 2026
பாம்பு vs கீரி: எது பலசாலி?

பாம்பும் கீரியும் பரம எதிரிகள் என கூறப்படுவதுண்டு. கீரியின் குட்டிகளை பாம்பு உண்பதே இந்த பகைக்கு காரணம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதன் காரணமாகவே, பாம்பை பார்த்ததும் பெண் கீரிகள் அதை கடித்துக் கொல்லுகின்றன. கீரியின் படு சுறுசுறுப்பே அதன் முழு வலிமையாக உள்ளது. குறிப்பிட்ட அளவிலான விஷத்தை தாங்கும் சக்தி அவைகளுக்கு உண்டு. அதீத விஷம் கொண்ட பாம்புகளால் மட்டுமே அதை கொல்ல முடியும்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.