News March 26, 2026
பாமகவை எதிர்த்து களமிறங்கும் பிரேமலதா?

2026 தேர்தலில் பாமகவை எதிர்த்து பிரேமலதா களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் விருத்தாசலம், ரிஷிவந்தியம் தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இரு தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட பிரேமலதா விரும்பம் தெரிவித்துள்ளாராம். திமுக தலைமை இன்று தொகுதிகள் விவரப் பட்டியலை வெளியிட்ட பின், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.