News April 14, 2026
பாப்பிரெட்டிப்பட்டி அருகே பணம் பறிமுதல்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஒடசல்பட்டி சாலையில் பறக்கும் படை அலுவலர் சேட்டு தலைமையிலான குழுவினர் நடத்திய வாகன சோதனையில், தருமபுரியைச் சேர்ந்த அரிபிரசாத் என்பவரது காரிலிருந்து உரிய ஆவணங்கள் இல்லாத ₹55,000 பறிமுதல் செய்யப்பட்டது. இப்பணத்தை அதிகாரிகள் தேர்தல் நடத்தும் அலுவலர் கோவிந்தனிடம் ஒப்படைத்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Similar News
News April 20, 2026
தருமபுரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே முத்தா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதாசிவம். இவருடைய மனைவி வசந்தா (30). 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனமுடைந்த வசந்தா வீட்டின் அருகே உள்ள மோட்டார் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த இண்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர்.