News March 28, 2026
பாத்திரம் கழுவும் டிஸ்வாஷில் இவ்வளவு ஆபத்தா?

பாத்திரம் கழுவும் டிஷ்வாஷ் லிக்விட்டில் உள்ள Isothiazolinone என்ற கெமிக்கல் உடல்நலத்திற்கு ஆபத்தை விளைவிப்பதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். அவை முறையாக கழுவப்படாமல், பாத்திரத்தில் இந்த கெமிக்கல் தங்கிவிட்டால், தோல் நோய்கள், அலர்ஜி & செரிமானப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என கூறுகின்றனர். குறிப்பாக கர்ப்பிணிகள் & சிறு குழந்தைகளுக்கு இது தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர். SHARE IT!
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.