News April 20, 2026

பாதியிலேயே ரத்து செய்தார் விஜய்.. தவெகவினர் ஏமாற்றம்

image

சென்னை எழும்பூர், புரசைவாக்கம் பகுதிகளில் விஜய் மேற்கொள்ளவிருந்த பரப்புரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இரவு 8 மணி வரை பரப்புரை செய்ய அனுமதி பெறப்பட்டிருந்த நிலையில் T.நகர், ஆயிரம் விளக்கு தொகுதிகளில் ரோடு ஷோவை முடித்துக்கொண்டு விஜய் வீடு திரும்பினார். இதனால் காத்திருந்த தவெகவினர் அதிர்ச்சியடைந்தனர். முன்னதாக, அனுமதி அளித்தும் சில இடங்களில் பிரசாரத்தை விஜய் ரத்து செய்தார். <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!