News February 28, 2026
பாஜக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது: கெஜ்ரிவால்

போதிய ஆதாரங்கள் இல்லாததால் <<19251448>>மதுபான ஊழல்<<>> வழக்கில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இப்போது டெல்லியில் தேர்தல் நடத்த மோடி மற்றும் பாஜகவுக்கு தைரியம் உள்ளதா
என சவால் விடுத்துள்ளார். மேலும், பாஜக 10 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தான் அரசியலில் இருந்தே வெளியேறிவிடுகிறேன் என அவர் கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.