News January 10, 2026

பாஜகவில் இருப்பவர்களும் திமுகவுக்கு பாராட்டு: CM

image

2026 தேர்தலில் திமுக சிறப்பான வெற்றியை பெற்று, மீண்டும் ஆட்சி அமைக்கும் என CM ஸ்டாலின் கூறியுள்ளார். 50% தேர்தல் பணிகளை மட்டுமே திமுக நிலுவையில் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். களத்தை பார்க்கும் போது 200 தொகுதிகளையும் தாண்டி திமுக வெல்லும் என்ற நம்பிக்கை ஏற்படுவதாக பேசியுள்ளார். மேலும், பாஜகவில் இருப்பவர்கள் கூட திமுகவினரை போல யாரும் வேலை செய்ய முடியாது எனக் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!