News February 25, 2026
பாஜகவின் கைப்பாவையான காவல்துறை: ஜோதிமணி

கரூர் காவல்துறை பாஜகவின் பொம்மையாக செயல்படுவது வெட்கக்கேடானது என ஜோதிமணி சாடியுள்ளார். தன்னை பற்றி பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன் ஆபாசமாக பேசியிருப்பது கொடூரமான குற்றம் என்றார். அவரை தேடும் முயற்சியை எடுக்காததுடன், ஒரு கட்டத்தில் கரூர் SP, செந்தில்நாதனின் வக்கீல்போல நடந்து கொண்டது சந்தேகத்தை எழுப்பியது; கரூர் போலீஸ் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளது எனவும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.