News April 10, 2026
பாஜகவால் அனுப்பப்பட்டவர் விஜய்: அனிதா ராதாகிருஷ்ணன்

விஜய் கூட்டத்திற்கு ரசிகர்கள் போவார்கள். ஆனால் வேறு கட்சிக்கு ஓட்டு போடுவார்கள் என அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார். தூத்துக்குடியில் பேசிய அவர், விஜய் பாஜகவால் அனுப்பப்பட்ட ஒரு வேட்பாளர் என்றும், சிறுபான்மையின மக்களை ஓட்டை பிரிக்கும் திட்டத்துடன் தான் அவர் இறங்கியுள்ளார் எனவும் குற்றம்சாட்டினார். அத்துடன் தான் தொகுதியான திருச்செந்தூரில் தவெக வேட்பாளருக்கு டெபாசிட் கிடைக்காது எனவும் தெரிவித்தார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.