News February 21, 2026
பாக்ஸ் சிலிகா கூட்டமைப்பில் இந்தியா இணைந்தது

பாக்ஸ் சிலிகா கூட்டமைப்பில் இந்தியா இணைவதற்கான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், US அமைச்சர் ஜேக்கப் ஹெல்பெர்க் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. செமிகண்டக்டர் & AI துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். சிப் தயாரிப்புக்கு தேவையான மூலப் பொருள்கள் கிடைக்கவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.