News January 5, 2026

பாக்ஸ் ஆபிஸில் அவதார் படம் சாதனை!

image

ஜேம்ஸ் கேமரூனின் ‘Avatar: Fire and Ash’ திரைப்படம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் 1 பில்லியன் டாலர் வசூலித்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ₹9,000 கோடியாகும். கேமரூனின் முந்தைய படங்களான டைட்டானிக் (1997), அவதார் (2009), அவதார் அவதார்: தி வே ஆஃப் வாட்டர் (2022) ஆகிய திரைப்படங்கள் 2 பில்லியன் டாலர்களை வசூலித்து சாதனை படைத்தன. இந்நிலையில் 1 பில்லியன் டாலர் வசூலை எட்டிய கேமரூனின் 4-வது படம் இதுவாகும்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!