News April 12, 2026
பாகிஸ்தான் கப்பல்களை திருப்பி அனுப்பியதா ஈரான்?

ஹார்முஸ் அருகே 2 எண்ணெய் கப்பல்கள் கடைசி நிமிடத்தில் யூ-டர்ன் அடித்துள்ளன. பாகிஸ்தான் & ஈராக்கிற்கு சொந்தமான இந்தக் கப்பல்கள், ஹார்முஸுக்குள் நுழையவிருந்தன. ஆனால், ஈரானை அடைந்த உடனேயே அவை அப்படியே திரும்பிச் சென்றுவிட்டன. ஹார்முஸ் வழியாக செல்ல பாகிஸ்தானுக்கு அனுமதி உள்ள நிலையில் இப்படியொரு சம்பவம் நடந்தது ஏன்? USA உடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் அனுமதி ரத்தானதா என கேள்வி எழுந்துள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.