News February 25, 2026
பாகிஸ்தானியர்களால் கடையை காலி செய்யும் இந்தியர்

பாகிஸ்தானியர்களின் தாக்குதல்களால் லண்டனில் 16 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தனது இந்திய உணவகத்தை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர் ஹர்மன் சிங் கபூர் தெரிவித்துள்ளார். காலிஸ்தான் இயக்கத்தை விமர்சித்த பின்னர் அச்சுறுத்தல்கள் அதிகரித்ததாகவும், மாநகர போலீசாரின் போதுமான பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பின்மையும் வணிகத்தை தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலையை உருவாக்கியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.