News April 20, 2026
பவுன்சர்கள் வைத்திருக்கும் கருப்பு பேக்கில் என்ன இருக்கும்?

விஜய்யுடன் வரும் பவுன்சர்களின் கையில் உள்ள கருப்பு பேக்கில் என்ன இருக்கும் என்று பலரும் SM-ல் கேட்டு வருகின்றனர். பார்ப்பதற்கு லேப்டாப் பேக் போல் இருக்கும் அது, உண்மையில் ஒரு புல்லட் ஃப்ரூப் பேக். அதில் இருக்கும் சிந்தடிக் பைபர் இழைகள் இரும்பை விட 5 மடங்கு வலிமையானதாம். திடீர் தாக்குதல் நடக்கும்போது, அதில் இருக்கும் ஒரு பட்டனை அழுத்தினால், அது சட்டென விரிந்து பாதுகாப்பு கேடயமாக மாறிவிடுமாம்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.