News February 23, 2026

பழ ஜூஸ் உண்மையிலேயே நல்லதா?

image

பழங்களில் இயற்கை சர்க்கரையும், ஏராளமான நார்ச்சத்துகளும் உள்ளன. ஆனால், அதனை ஜூஸ் ஆக்கும்போது நார்ச்சத்துக்கள் வீணாகின்றன. ஒரு கிளாஸ் ஜூஸுக்கு 2, 3 பழங்களை பிழிவதால் அளவுக்கதிகமான சர்க்கரை உடலில் சேர்கிறது. அதைவிட, பழத்தை செரிமானம் செய்யவே 10% கலோரிகள் தேவைப்படுகிறது. ஆனால், ஜூஸாக குடிக்கும்போது அத்தனை கலோரியும் உடலில் சேர்ந்து தீங்கு விளைவிக்கிறது என டாக்டர்கள் கூறுகின்றனர். SHARE.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!