News January 20, 2026
பழனிக்கு வந்த அம்ரித் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வரவேற்பு

திண்டுக்கல் மாவட்டம், பழனி ரயில்வே நிலையத்திற்கு இன்று 6.30- மணியளவில் மேற்கு வங்காளத்தில் இருந்து சேலம், கோவை வழியாக பழனி வந்த அம்ரித் புதிய எக்ஸ்பிரஸ் ரயிலை பழனி நகர் ரயில் பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் மரியாதை நிமித்தமாக எஞ்சின் பைலட் கார்டு அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Similar News
News April 20, 2026
பழனியில் கொடூரக்கொலை! பரபரப்பு

பழனி அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில் செய்து வந்த ரமேஷ்குமார், அவரது உறவினர் செந்தில்குமார் இருவரும் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அருகிலிருந்த மம்மட்டியால் தாக்கியதில் ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.