News January 31, 2026
பள்ளி மாணவி கர்ப்பம்.. இறுதியில் சோகம்

தமிழகத்தில் பள்ளி மாணவிகள் கர்ப்பமாகும் செய்திகள் அடுத்தடுத்து வெளியாகி அதிர்ச்சி அளிக்கின்றன. செங்கல்பட்டு அருகே 11-ம் வகுப்பு மாணவியை உடல்நலக் குறைவால் ஹாஸ்பிடலில் சேர்த்தபோது, அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த அந்த மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், அதே பகுதியை சேர்ந்த இளைஞரை கைது செய்துள்ளனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.