News February 10, 2026
பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்

தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு இன்று(பிப்.10) அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது. அதேபோல், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடிகளில் இந்த மாத்திரை வழங்கப்படுகிறது. 1 – 2 வயது குழந்தைகளுக்கு அரை மாத்திரை, 2 -19 வயதினருக்கு 1 மாத்திரை வழங்கப்படும். காலை (அ) மதிய உணவுக்கு பிறகு 30 நிமிடங்கள் கழித்து மாத்திரையை சாப்பிட வேண்டும்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.