News January 7, 2026

பள்ளி தனித்தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

10th, +1 (Arrear), +2 பொதுத்தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், விண்ணப்பிக்க தவறியவர்கள், ஜன.9 & 10-ல் 10 AM – 5 PM வரை அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையத்தில் தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ₹500 (10th), ₹1,000 செலுத்தி (HSC) நேரடியாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்து விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!