News March 30, 2026
பள்ளியில் 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு

ஜோலார்பேட்டை நகராட்சி பள்ளியில் உள்ள கணினி அறையில் இன்று (மார்ச்-30) திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. கணினி அறையில் இருந்து சுமார் 3 லட்சம் மதிப்பிளான, ஜெராக்ஸ் மெஷின், மடிக்கணினி, இண்டர்நெட் பொருட்கள், ஆகியவை மர்மநபர்கள் திரும்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து பள்ளி தலைமையாசிரியர் சசிகலா என்பவர் ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.