News January 2, 2026

பள்ளிகள் திறப்பு… தமிழக அரசு புதிய உத்தரவு

image

ஜன.5-ல் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, பள்ளிக்கல்வித் துறை <<18716471>>முக்கிய உத்தரவு<<>> பிறப்பித்துள்ளது. *பள்ளிகளில் பழுதான கட்டடங்கள், வகுப்பறைகள் பூட்டப்பட்டு இடிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். *ஆய்வகங்களில் இருக்கும் காலாவதியான பொருள்களை பள்ளியின் இருப்பு பதிவேட்டில் இருந்து நீக்க வேண்டும். *உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள், திறன் வகுப்பறைகள், இணையதள வசதிகள் சரியான முறையில் இயங்க வேண்டும். SHARE IT.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!