News April 1, 2026
பள்ளிகளுக்கு 4 நாள்கள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பள்ளிகளுக்கு 4 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வருகிற 9-ம் தேதி அங்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அம்மாநில கல்வித் துறை வெளியிட்ட உத்தரவில், ஏப். 7, 8, 9, 10 ஆகிய 4 நாள்கள் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் தேர்தலையொட்டி ஏப்.23 பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. SHARE IT
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.