News February 23, 2026
பள்ளிகளுக்கு 11 நாள்கள் விடுமுறை.. HAPPY NEWS

மார்ச் மாதத்தில் வார இறுதி நாள்கள், பண்டிகை நாள்களை சேர்த்தால் மொத்தம் 11 நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்கிறது. மார்ச்சில் சனி & ஞாயிறுகளை சேர்த்தால் 9 நாள்கள் விடுமுறை கிடைக்கும். அத்துடன், மார்ச் 19(வியாழன்) – உகாதி, மார்ச் 21 (சனி) – ரம்ஜான் பண்டிகை, மார்ச் 31 (செவ்வாய்) – மகாவீர் ஜெயந்தி ஆகிய 3 பண்டிகையையும் சேர்த்தால் மார்ச்சில் மொத்தம் 11 நாள்கள் விடுமுறை கிடைக்கிறது. ENJOY!
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.