News January 6, 2026

பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை

image

ஜனவரியில் பொங்கல் பண்டிகை, குடியரசு தினம் ஆகியவை தொடர் விடுமுறையாக வருவது மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2026-ல் அரசு விடுமுறை அறிவிப்பின்படி, ஜன.15 வியாழக்கிழமையன்று பொங்கல் பண்டிகை என்பதால், தொடர்ச்சியாக 4 நாள்கள் விடுமுறை. அதேபோல், ஜன.26 திங்கள்கிழமையன்று குடியரசு தினம் வருவதால் தொடர்ச்சியாக 3 நாள்கள் விடுமுறையாகும். தொடர் விடுமுறையை ஆக்கப்பூர்வமாக செலவிட இப்போதே திட்டமிடுங்கள்!

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!