News March 16, 2026
பள்ளிகளுக்கும் முக்கிய சுற்றறிக்கை

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு உதவி பெறும் தொடக்க / உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் தலைவர்களது புகைப்படங்கள், சுவரொட்டிகள், சுவற்றில் எழுதப்பட்டுள்ள விளம்பரங்கள் கல்வெட்டுகள் அனைத்தும் அகற்றப்பட்டு இருக்க வேண்டும். அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் மேற்கண்ட அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன என்ற உறுதிச் சான்றிதழ் அளிக்கப்பட வேண்டுமென முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
Similar News
News April 20, 2026
திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.