News April 12, 2026

பரிதாபமான நிலையில் திருமாவளவன்: அன்புமணி

image

திமுக கூட்டணியில், திருமாவளவனின் நிலை பரிதாபமாக உள்ளதாக அன்புமணி சாடியுள்ளார். திருவண்ணாமலையில் பேசிய அவர், திமுக கூட்டணியில் பட்டியலின மக்களுக்கு ஒரு துளி அளவு கூட மரியாதை இல்லை என்றார். மேலும், விசிகவுக்குள் திமுகவின் ஆதிக்கத்தால் பல்வேறு குழப்பங்கள், சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும் அதனால் திருமாவளவன் வேதனையில் இருப்பதாகவும் கூறினார். <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!