News January 11, 2026
‘பராசக்தி’ முதல்நாள் வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

SK-வின் ‘பராசக்தி’ திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ₹27 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனம் வந்தது. இதனால், ‘அமரன்’ படத்தின் முதல் நாள் (₹42.3 Cr) வசூலை விட, குறைவாகவே பராசக்தி வசூல் செய்துள்ளது. இருப்பினும், பொங்கலுக்கு தொடர் விடுமுறை வருவதால், வசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.