News January 5, 2026

பராசக்திக்கு U/A சான்றிதழ்

image

தணிக்கை சான்றிதழ் கிடைக்கப் பெற்றதால் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ ரிலீசில் இருந்த சிக்கல் தீர்ந்துள்ளது. முன்னதாக, படத்தை பார்த்த தணிக்கை குழு சில காட்சிகளை நீக்க வலியுறுத்தி சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து, தயாரிப்பு நிறுவனம் படத்தை ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பிய நிலையில், தற்போது U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால், பராசக்தி புக்கிங் நாளை தொடங்கும் என கூறப்படுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!