News April 9, 2026

பரமத்தி அருகே விபத்து: காவலர் பலி!

image

பரமத்தி அருகே தேர்தல் பறக்கும் படையில் பணியாற்றிய தலைமை காவலர் பிரவீன், இருசக்கர வாகனத்தில் சென்றபோது நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி புளியமரத்தில் மோதி உயிரிழந்தார். ஹெல்மெட் கழன்றதால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் பலியானார். திருமண நாள் கொண்டாட்டத்திற்குத் தயாராக இருந்த நிலையில், இச்சோக சம்பவம் நிகழ்ந்தது போலீசாரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News April 20, 2026

நாமக்கல்லில் ஓய்வுபெற்ற ஆசிரியர் விபத்தில் பலி

image

நாமக்கல் அருகே உள்ள பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (60). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு, கூலிப்பட்டி-வேட்டாம்பாடி ரிங்ரோட்டில் சென்றபோது, அந்த வழியாக சென்ற வாகனம் அவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்

error: Content is protected !!