News February 27, 2026

பரமக்குடியில் இமானுவேல் சேகரனார் சிலை

image

பரமக்குடி அருகே உள்ள தியாகி இமானுவேல் சேகரனார் சொந்த ஊரான செல்லூரில் திருவுருவச் சிலை வைப்பது தொடர்பாக முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர், வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ் ராஜகண்ணன் ஆலோசனையின்படி, மாநில மருத்துவ அணி துணைச்செயலாளர், டாக்டர்.திலீப் ராஜகண்ணப்பன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தமிழ்நாடு தேவேந்திர பண்பாட்டுக் கழகத்தலைவர் பாலா, மற்றும் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News April 20, 2026

உச்சிப்புளி அருகே 15 உயிர்கள் தீயில் கருகி பலி.!

image

உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி, சூரங்காட்டுவலசை வயல்வெளி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்குள் அமைக்கப்பட்ட பனை ஓலை கொட்டகை கூரை தடுப்பில் 15 செம்மறி ஆட்டு குட்டிகளை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மர்மநபர்கள் வயல்வெளி பகுதியில் வைத்த தீ பரவி அடைக்கப்பட்டிருந்த 15 செம்மறி ஆட்டு குட்டிகள் பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!