News March 25, 2026

பரமக்குடிக்கு வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமி

image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக சார்பிலும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல் ஏப்.1 வரை சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அதில் மார்ச்.31 அன்று மாலை 6 மணிக்கு ராமநாதபுரம் பரமக்குடியில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்று பேச உள்ளார் என அதிமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

Similar News

News April 20, 2026

உச்சிப்புளி அருகே 15 உயிர்கள் தீயில் கருகி பலி.!

image

உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி, சூரங்காட்டுவலசை வயல்வெளி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்குள் அமைக்கப்பட்ட பனை ஓலை கொட்டகை கூரை தடுப்பில் 15 செம்மறி ஆட்டு குட்டிகளை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மர்மநபர்கள் வயல்வெளி பகுதியில் வைத்த தீ பரவி அடைக்கப்பட்டிருந்த 15 செம்மறி ஆட்டு குட்டிகள் பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!