News March 9, 2026
பயிற்சியாளராகவும் வெற்றிவாகை சூடும் கம்பீர்

இந்திய அணியில் வீரர்களை விட அதிகம் விமர்சிக்கப்பட்டவர் ஒருவர் உண்டென்றால் அது கம்பீர் தான். ஆனால் வீரராக இருந்து முதல் தலைமை பயிற்சியாளராக தற்போது வரையிலும் ICC பைனல்களில் அவர் வெற்றி வலமே வருகிறார் என்கிறது புள்ளிவிவரம். ஆம் அவர் ஒரு இந்திய வீரராக, 2007 டி20 WC, 2011 ODI WC வென்றுள்ளார்; தலைமை பயிற்சியாளராக, சாம்பியன்ஸ் டிராபி 2025, ஆசிய கோப்பை 2025, டி20 WC (2026) என வெற்றிவாகை சூடி வருகிறார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.