News February 26, 2026

பயிர், நகைக் கடன்.. வந்தாச்சு மகிழ்ச்சி செய்தி

image

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடனுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, அதே நாளிலேயே கடன் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1 மாதத்தில் மட்டும் மாநிலம் முழுவதும் 60,000 பேருக்கு சுமார் ₹25 கோடி அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேநேரம், தேர்தலை முன்னிட்டு, பயிர் கடன், நகைக் கடனை தள்ளுபடி செய்வது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!