News April 20, 2026
பயிர்க்கடன் தள்ளுபடி… புதிய தகவல்

தேர்தலில் வென்றால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என விஜய் அறிவித்திருந்தார். ஆனால், இதற்கான நடைமுறை சாத்தியம் குறைவு என அதிகாரிகள் கூறுகின்றனர். தள்ளுபடி செய்யப்படும் கடன் தொகையை கூட்டுறவு சங்கங்களுக்கு 45-60 நாள்களுக்குள் தந்துவிட வேண்டும் என அரசுகளுக்கு RBI உத்தரவிட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடியில் மாநில அரசு உள்ளதால், இதை அமல்படுத்துவது கடினம் என்கின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.