News March 26, 2026
பனீரில் இப்படி ஒரு ஆபத்தா?

அளவுக்கு அதிகமாக பனீர் சாப்பிட்டால் சில உடல்நல பிரச்னைகள் வரும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ▶பனீரில் கலோரிகள் அதிகம் என்பதால் உடல் எடை வேகமாக உயரும். ▶வயிறு உப்புசம், அஜீரணம், வயிற்றுப்போக்கு பிரச்னைகள் ஏற்படலாம். ▶கொழுப்பு அதிகளவில் இருப்பதால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். ▶கால்சியம் சத்து அதிகம் என்பதால் சிறுநீரகக் கற்கள் உருவாக வாய்ப்புள்ளது. பனீர் பிரியருக்கு இதை ஷேர் பண்ணுங்க!
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.